ரூ.2 கோடிக்கு எய்டன் மார்க்ரம், ரூ.3.40 கோடிக்கு ராகுல் திரிப்பாட்டி… அடுத்தடுத்து ஏலத்தில் தட்டி தூக்கிய முக்கிய அணிகள்..!!!
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் இன்று மாலை 3:30 மணியளவில் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி வரும் நிலையில் நாளையும் ஐபிஎல் மெகா ஏலம் தொடரும். இந்நிலையில் சென்னை சூப்பர்…
Read more