“எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய வழி”… 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 40 பேருக்கு மருந்து செலுத்தி ஆய்வு…!!!
ஏட்ஸ் தடுப்பு நடவடிக்கையில் புதிய முன்னேற்றம்! மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) தொற்றுக்கு எதிராக ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தக்கூடிய ஒரு தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் நீண்ட கால பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக இருக்கலாம் என்று The Lancet மருத்துவ இதழில் வெளியான…
Read more