“போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு எய்ட்ஸ் நோய்”… கேரளாவில் புது பிரச்சனை… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!!!
கேரளா மலப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களில் இளைஞர்கள் உட்பட 10 பேருக்கு HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கேரளாவில் பல இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதும்,அதற்கு அடிமையாகி வருவதாகவும் தகவல்கள்…
Read more