இனி கண் இல்லாமலேயே பார்க்கலாம்…. எலன் மஸ்க் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய அற்புத கருவி….!!!
எலன் மஸ்க் தலைமையிலான நியூராலிங்க் நிறுவனம் அறிமுகப்படுத்திய Blindsight என்ற சிப், பார்வை இழந்தவர்களுக்கு புதிய ஒளியாக உருவாகியுள்ளது. பிறவியிலேயே அல்லது விபத்துகளின் காரணமாக பார்வை இழந்தவர்கள், கண்கள் இல்லாமலேயே மீண்டும் பார்வையை பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த சிப்,…
Read more