பள்ளி விடுதியில் அதிர்ச்சி… அடுத்தடுத்து 9 மாணவிகளை கடித்த எலி…. மருத்துவமனையில் அனுமதி…!!!
தெலுங்கானா, மேடக் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி அமைந்துள்ளது.அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 8 மாணவிகளை எலி கடித்தது. இந்நிலையில் அவர்கள் ராமயம்பேட்டை மண்டலம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவலை…
Read more