அடேங்கப்பா..! ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.20,000… கோவில் ஏலத்தில் ஆச்சரியம்…!!
விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு உத்திரத் திருவிழா கடந்த பங்குனி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான…
Read more