“ரூ.2,500 – லிருந்து ரூ.8,000” எலுமிச்சை விலை உயர்வு… விரக்தியில் பொதுமக்கள் …!!
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை வரத்து குறைந்ததால் ஒரு எலுமிச்சை பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சீசன் என்பதால் தேவை…
Read more