10th பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று…. 56 வயதில் கனவை நனவாக்கிய பெண்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் 56 வயது பெண் ஒருவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சாதிக்க வயது ஒரு தடை இல்லை என நிரூபித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரது மனைவி தனம் இருவரும் கடந்த 30…

Read more

Other Story