எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read more