எஸ்எஸ்சி தேர்வு தேதிகள்…. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுகளின் தேதிகளை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி சிஜிஎல் டயர்-2 தேர்வு மார்ச் 2 முதல் 7 வரையிலும், சிஎச்எஸ்எல் டயர்-1 தேர்வு மார்ச் 9 முதல் 21 வரையிலும் நடத்தப்படும். SSC…

Read more

Other Story