குறைந்த முதலீட்டில் அதிக வட்டி…. SBI-ன் அசத்தலான பிக்சட் டெபாசிட் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!
இந்தியாவில் பாரத் எஸ்டேட் வங்கி மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட வங்கி ஆக இருக்கிறது. இந்த வங்கியினால் ஏராளமான மக்கள் கடன் பெறுவது, சேமிப்பு,அடமானம் போன்றவற்றால் தினமும் பயன் பெற்று வருகிறார்கள்.…
Read more