சென்னை சேப்பாக்கத்தில் செல்போன் திருட்டு…. ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடித்த போலீசார்…. வசமாக சிக்கிய வட மாநிலத்தவர்கள்….!!!
சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி பெரும் ரசிகர்களின் வரவால் களைகட்டியது. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் மைதானத்திற்கு திரண்டனர். இந்த கூட்ட…
Read more