ஏக்நாத் ஷிண்டே உயிருக்கு ஆபத்து… கண்டிப்பா அது வெடிச்சே தீரும்… தொடர்ச்சியாக வந்த கொலை மிரட்டல்… பரபரப்பு…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருப்பவர் ஏக்நாத் ஷிண்டே. இவரது காருக்கு வெடிகுண்டு வைக்க போவதாக மும்பை காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் தொடர்ச்சியாக மிரட்டல் கொடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,…
Read more