“இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் சேவை”… ஏர்டெல் உடன் கைகோர்த்த ஸ்டார்லிங்க்… அதிரடி காட்டும் எலான் மஸ்க்…!!!
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என்பது விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் உடன்…
Read more