3 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்…. ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு…!!!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.…
Read more