பிரபல ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.90 லட்சம் அபராதம்… ஏன் தெரியுமா….? விமான போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா. இந்த நிறுவனத்தின் விமானங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஏர் இந்தியா விமானத்தில் தகுதி இல்லாத பயணிகளை ஏற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 90…
Read more