இத கூட கேட்க கூடாதா..? இருக்கு அப்படினா கொடுங்க….இல்லனா விடுங்க..!! அதுக்குன்னு இப்படியா…. வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம்..!
மொராக்கோவின் காசாபிளங்காவில் இருந்து மொண்ட்ரீயாலுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் கனடா விமானம் திடீரென புறப்படும் நேரம் தள்ளி வைக்கப்பட்டது. விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் ஏர்…
Read more