நம்மை விட 10000 மடங்கு.. ஏலியன்கள் இருப்பது உண்மைதான்.. இஸ்ரோ தலைவரின் பேச்சு வைரல்..!!
இஸ்ரோ தலைவர் சோமநாத் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் சோம்நாத் வேற்றுகிரகவாசிகள் பற்றி பேசியது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்படுகிறது. அவர் கூறியதாவது, பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் இருக்கிறது. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகளும் அதிகம்.…
Read more