திருப்பதி கோவில் லட்டுவில் நெய் இல்லை… விலங்கின் கொழுப்பு தான் உள்ளது… சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
திருப்பதி ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரசாதம் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் குறித்து விமர்சித்துள்ளார்.…
Read more