இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் ஸ்டூடியோவில் அதிர்ச்சி…. 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து லைட்மேன் பரிதாப பலி….!!!!!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோ கும்மிடிப்பூண்டியில் இருக்கிறது. AR Film City என்ற பெயரில் செயல்பட்டு வரும் அந்த ஸ்டூடியோவில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படப்பிடிப்பிற்காக செட் போடப்பட்டு வரும் நிலையில்,…
Read more