கடற்கரையை சுத்தம் செய்யும் ரோபோ….. காடுகளை வளர்க்கும் ட்ரோன்…. ஐஐடி மாணவர்கள் அசத்தல்….!!!!
சென்னை ஐஐடியில் மாணவ மாணவிகள் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு சாதகமாகும் வகையில் புத்தாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவிகள் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அதன்படி நடப்பு ஆண்டில் 77 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை 800…
Read more