Breaking: கோவில் திருவிழாக்கள்…!! “ஜாதி வெறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை உயர் நீதிமன்றம்”… அதிரடி தீர்ப்பு…!!!
நாமக்கல் மாவட்டத்தில் மகா மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை நடத்த அனுமதி கோரி பரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்…
Read more