“போட்டியை நடத்திய பாகிஸ்தான் இந்தியாவுக்கு டிராபி வழங்கும்போது கலந்து கொள்ளாதது நியாயமே இல்ல” … வாசிம் அக்ரம் ஆதங்கம்..!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) எந்த அதிகாரியும் பரிசளிப்பு விழாவில் காணப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஜெய் ஷா, ஐசிசி தலைவர், வெற்றி அணியின் கேப்டன்…
Read more