விக்னேஷ் புத்தூரை நீக்கினீங்கள்ல… நல்லா அனுபவிங்க பாஸ்… மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்னேஷ் புத்தூர் பெயர் இடம்பெறவில்லை. சிஎஸ்கே அணியில் ருதுராஜ், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய மூன்று…
Read more