ஐபிஎல் போட்டியில் தோனி மேலும் 2 வருடங்கள் விளையாடுவார்…. சிஎஸ்கே பயிற்சியாளர் உறுதி.. !!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி இன்னும் 2 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று…
Read more