“அதிரடியாக ஆடும் திறமையை ஹர்திக் பாண்டியா இழந்து வருகிறார்”…. இர்பான் பதான் வருத்தம்….!!!
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். இவர் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற நிலையில் இந்தியாவின் எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் அவருக்கு எதிராக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில்…
Read more