மீண்டும் அதிர்ச்சி..! தேர்வு முறைகேட்டை தட்டி கேட்ட போலீஸ் ADGP-ஐ தீ வைத்துக் கொல்ல முயற்சி… கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!
தமிழகத்தின் மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி கல்பனா நாயக். இவர் தன்னுடைய அலுவலகத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை முன்வைத்து டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதாவது தமிழ்நாடு சீருடை பணியாளர்…
Read more