இன்று முதல் ஐபோன் 16 விற்பனை… 1 இல்ல 2 இல்ல 5 வாங்கி இருக்காரு…. ஐபோன் பிரியர்கள் ஷாக்….!!
ஸ்மார்ட்போன்களில் ஐபோன் வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பும் ஃபோனாக உள்ளது. iphone நிறுவனமும் ஒவ்வொரு series-ஆக புதுப்புது ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி ஐபோன் பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபோன் 16 விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஐபோன் 16-ஐ ஆயிரக்கணக்கானோர்…
Read more