படிச்சி படிச்சி தான் பெரிய ஆளாகலாம்…. ஆனா அப்படி மட்டும் நினச்சீராதீங்க…. மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்…!!
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவர்கள் முன்பாக உரையாடினார் .அப்பொழுது பேசிய அவர் படிக்காமலும் பெரிய ஆளாகலாம் என்று யாரோ ஒன்று இரண்டு பேரை பார்த்து தவறான பாதைக்கு யாரும் சென்று…
Read more