வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’…. கதாநாயகி யார் தெரியுமா….? வெளியான தகவல்….!!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல் இந்த படம் தொடர்பாக சமீப காலங்களாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு எஸ் தானு எக்ஸ் வலைதளத்தில் அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்…
Read more