BREAKING: வரும் மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும்…. ஐ.நா எச்சரிக்கை….!!!
வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்- நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை மாத இறுதியில் எல் –…
Read more