ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு… எச்சரிக்கை…!!!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியிலிருந்து 19000 கனஅடியாக தற்போது அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரை 8000 கனாடியாக இருந்த நிலையில் இன்று காலை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளதாக…
Read more