ரூ.19,000 பணத்துக்காக… நண்பரின் 2 குழந்தைகளை துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற நபர்… வேலூரில் பரபரப்பு…!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள மாதனூர் பகுதியில் வசித்து வரும் யோகராஜ் என்பவருக்கு தர்ஷன்(4), யோகித்(6) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் யோகராஜ் நண்பரான வசந்த் என்பவர் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி வெளியே சென்றார். இரவு…
Read more