ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more