“வெறித்தனமா இருக்கே” பயங்கரமாக வொர்க் அவுட் செய்யும் ரம்யா பாண்டியன்…. வைரல் போட்டோ…!!
ஜோக்கர் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் கதா நாயகியாக ரம்யா பாண்டியன் அறிமுகம் ஆகினார். இதையடுத்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அண்மைகாலமாக…
Read more