காதலியுடன் திடீர் தகராறு…? கோபத்தில் ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே குதித்த வாலிபர்… இறுதியில் நடந்த விபரீதம்…!!!
பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அடக்கம்பட்டி என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் கோபமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.…
Read more