டிரைவிங் லைசன்ஸ் இருக்கா…? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு… என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா…?
இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் எளிதாக தங்கள் உரிமத்தைப் பெறலாம். முன்பு, ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் சென்று, பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால்,…
Read more