Breaking: விபத்தில் எல்பிஜி கேஸ் லீக்கான விவகாரம்.. டேங்கர் லாரி ஓட்டுனர் அதிரடி கைது…!!
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து நேற்று எல்பிஜி கேஸ் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி கிளம்பிய நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த நிலையில் அந்த கேஸ் வைத்திருந்த டேங்கர் மட்டும் தனியாக கழன்று …
Read more