பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை.. காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கிரீஷ்மா இந்த தம்பதியருக்கு கடந்த மூன்று மாதங்கள் முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கிரீஷ்மா தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகை ஒட்டி…
Read more