கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை ரத்து…. முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு…!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த வருடம் கேரளாவில் ஓணம் பண்டிகை வாரம் ரத்து…
Read more