அம்மான்னா சும்மாவா…. ஓநாயின் கழுத்தை இறுக்கி…. 5 வயது மகனை மீட்ட வீர தாய்….!!
உத்தர பிரதேஷ் மாநிலம் பக்ரீச் பகுதியில் கடந்த சில தினங்களாக ஓநாயின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. மனிதர்களை தின்னும் இந்த ஓநாயால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஓநாய் ஒன்று தனது தாயின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஐந்து…
Read more