இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?… இபிஎஸ்-க்கு மிகப்பெரிய தலைவலி கொடுத்த ஓபிஎஸ்… குழப்பத்தில் தொண்டர்கள்…!!!
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களவைத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக இதுவரை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று அறிய…
Read more