தலைநகர் கொலைநகராக மாறிக் கொண்டிருக்கிறது… ரவுடிகளுக்கு இவ்வளவு துணிச்சலா…? கொந்தளித்த ஓபிஎஸ்…!!
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், காவல்துறையினரை பார்த்து ரவுடிகள் பயந்து ஓடிய காலம் மாறி தற்போது தமிழ்நாடு…
Read more