ஓபிஎஸ் செய்த தவறு.. ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சிக்கிறது?… ஆர்.பி.உதயகுமார்…!!!

ஓபிஎஸ் செய்த தவறுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ்.…

Read more

Other Story