“மேற்கிந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கிரேக் பிராத்வேட்”… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த கிரேக் பிராத்வேட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் (CWI) அறிவித்துள்ளது. அதாவது 32 வயதான பிராத்வேட், 39 டெஸ்ட் போட்டிகளில் அணியை நடத்தி, குறிப்பாக 2024-ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவை…
Read more