“இரவு பகல் பாராமல் பட்டினியால் வாடி”… 3 மகன்களை கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் ஆக்கிய துப்புரவு பணியாளர் தாயின் ஓய்வு நாள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!
ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் உள்ள ராஜ்ரப்பா சிசிஎல் டவுன்ஷிப் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றிய 60 வயதான சுமித்ரா தேவி, ஓய்வு பெறும் நாளில் சாதாரண ஓய்வூதிய விழாவை ஓர் அழகான ஆனந்தத் திருவிழாவாக மாற்றினார். அவரது மூன்று மகன்களில் ஒருவர்…
Read more