“ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதில் பெருமை தான்”…. நடிகர் கார்த்திக் குமார் ஓபன் டாக்…!!!
பிரபல பாடகி சுசித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி பல்வேறு குற்ற சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதாவது கார்த்திக் குமார் அடிக்கடி நண்பர்களுடன் மும்பைக்கு செல்வதாகவும் அவர் ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என்று…
Read more