பதில் சொல்ல முடியாமல் பவுன்சர்களை வைத்த ஓலா நிறுவனம்… வாடிக்கையாளர்கள் கடும் கண்டனம்…!!!
இந்தியாவில் பிரபல ஒலா நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய நிலையில் அடிக்கடி அந்த ஸ்கூட்டர்கள் மீது புகார்கள் வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றன. ஸ்கூட்டர்கள் பழுதடைந்தால் சர்வீஸ் சென்டர்கள் செல்லும் போது முறையான பதில்கள் கிடைப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.…
Read more