ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு…!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்றை ஓவியமாக காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…
Read more