அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிப்பூரியா விற்பார்கள்…? சங்கராச்சாரியாரை வம்புக்கு இழுத்த கங்கனா..!!
பாலிவுட் நடிகை கங்கனா அரசியலுக்கு வந்து தனக்கென்று தனி முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற அரசியல் தலைவர்கள் குறித்து சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியின் கருத்துகளுக்கு கங்கனா ரனாவத் தனது சொந்த பாணியில் பதிலளித்துள்ளார்.…
Read more